Truth Never Fails

Thursday, September 29, 2016

When I met facebook

முதன் முதலில் facebook கை 2005ம் ஆண்டுதான் பார்த்தேன்...
ஹிந்து நாளிதழில் இப்படியாக செய்தி வந்திருந்தது .
அமெரிக்காவில் facebook என்ற இணையதளம் கல்லூரி மனவர்களுக்குகேன்று ஒரு வலை அமைப்பை உருவாக்கி உள்ளது, இதன் முலம் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என்று படித்தேன்,
படித்த் இடம் சோமு வீடு .. உடனே கம்ப்யூட்டரை ஆண் செய்து facebookகை open செய்தேன் ...
சோமு ஓடி வந்து என்னடா செய்ற ...
டேய் புதுசா facebookன்னு ஒன்னு வந்து இருக்கு டா என்றேன்..
மெதுவாக facebook திறந்தது ..
அதன் முகப்பே எனக்கு பிடிக்கவில்லை....
அவ்வளவு கேவலமாக இருந்தது...
yahoo home page யில் இருக்கும் பல விசியங்கள் அதில் இருந்தது
ஏற்கனவே hi5 இணையதளம் பயன்படுத்தியதால் இது எனக்கு பிடிக்கவில்லை..
சும்மா பேருக்கு ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்தேன்...
பிறகு 2007ல் தான் அதை திறந்து பார்த்தேன்..
நான்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள்...
எத்தனை நபர்களை சேர்த்து விடுகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு points கொடுத்து நம்மை பிரபலப்படுத்துவார்கள்..
இதுபோல் மெல்ல வளர்ந்தது facebook..
(இடையே orkut என்று ஒருவன் இருந்தான்..)

தற்போது  நான் பயன்படுத்தும் facebook அக்கௌன்ட் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ..
ஏற்க்கனவே நான் வெவ்வேறு காலகட்டங்களில் வைத்திருந்த மூன்று accountகளை facebook முடக்கிவிட்டது...
அதிலுள்ள புகைப்படங்கள் எல்லாம் தொலைத்துவிட்டேன்..

Krishna Kumar G


No comments:

Post a Comment