Truth Never Fails

Thursday, March 30, 2017

Election Digitalization

In Election, At the time of voting please provide Finger print scanner and give a print out copy of their vote with bar code,Which later can be viewed & verified through online.

Now every election card is integrated with a individual given mobile number so as a supplementary copy send a SMS to that number.

Digitalize election system

#DigitalIndia

+krishna kumar G


Sunday, March 26, 2017

Radio tamil closed

 RJ PM MODI MANN KI BAAT

DIGITAL to ANALOG Hz

LOGICAL 

All India Radio வின் தமிழ் பிரிவை மத்தியில் ஆளுகிற பாஜக அரசு பொறுப்பேற்றதும் நிறுத்தியது.


சீனா வானொலி நிலையம் தமிழ் பிரிவை தொடங்கியது.


கற்பூர வாசனை


Krishna Kumar G

Friday, March 24, 2017

MEMEs Culture

The secret is to always write something with image
(its called MeMe's)
and by the way it won't work for all the time.


Tuesday, March 21, 2017

TORRENT TO PRIVACY

LIFE OF PI
என்கிற ஆங்கில திரைப்படம் வந்தப்போது
நான் அது குறித்து ஒரு பதிவை போட்டு இருந்தேன்
வெளிநாட்டில் உள்ள ஒரு வெள்ளைகார பெண் அந்த படத்தை ONLINEயில் பார்க்க வேண்டும் என்று FBயில் என்னிடம் கேட்டார்
நான் உடனே TORRENT லிங்க்கை அனுப்பினேன்.
உடனே கடும் கோபமாக நான் PRIVACYயை மதிப்பவள் இது சட்டப்படி தப்பு என்றாள்.
நான் இதுலாம் இந்தியாவில் சகஜம் என்றேன்.
(இருந்தாலும் இப்படி ஒரு சுய கட்டுப்பாடா என்று எனக்குள்ளே வியந்தேன், அந்த கல்வி முறை எப்படி பட்டதாக இருக்கும் என்றும் யோசித்தேன்)
சில நாட்கள் ஒடியாது
ஒரு நாள் தீடீர் என்று மீண்டும் தொடர்பில் வந்தார்.
எனக்கு சில லிங்க்குகளை அனுப்பினார்.
அவர் அந்த படத்தை ஆன்லைன்யில் காசு கொடுத்து வாங்கிய லிங்க் தான் அது,
அதை எனக்கு இலவசமாக GIFTடாக கொடுத்தார்.
(அசிங்கப் படுத்தும் நோக்குடன் அல்ல)
இருந்தாலும் என்னால் பார்க்க முடியவில்லை
படம் ஒரிஜினல் HD பிரிண்ட்டில் நானோ 2G NETWORKல் வேகம் குறைவு.
இதுக்கே கொஞ்சம் VPN மாற்றி தான் பார்க்க நேர்ந்தது.
பிறகு என்னால் பார்க்க முடியவில்லை என்பதனை சொல்லிவிட்டேன்.
அந்த படத்தை 18$ காசு கொடுத்து வாங்கி இருந்தார்.
PRIVACY மீதும் COPYRIGHT மீதும் அப்படி ஒரு அக்கறை அவர்களுக்கு
இங்கு NETFLIX வரை TORRENTடை நம்மி தான்.


Saturday, March 18, 2017

ஆதி தமிழனுக்கு ஆண்டவன் யாருமில்லை

ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான் என்பதே தவறு
ஆதி தமிழன் அடிமையாக தான் இருக்கிறான்
வந்தேறி தமிழன் தான் ஆண்டவனானான்.

திராவிட நிலப்பரப்பில் இருந்துகொண்டு
தமிழ் திராவிட அரசியல் கட்சிகளை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தை தன் இருப்பிடத்தை எதிர்க்கிறார்கள் .
திராவிட நிலப்பரப்பில் இருக்கிற ஒரு மொழியை கையில் வைத்துகொண்டு அந்த மொழியின் முப்பாட்டன் ஆரியன் என்றால் எப்படி இருக்கிறது .
விநோதமாக இல்லை ?.


(ஆதி தமிழன் என்கிற சொல்லே இன்று சரியாக சொன்னால் மொழிவாரியாக பிரிக்கபடாமல் ஆதி திராவிடர் என்கிற ஒட்டுமொத்த தென் இந்தியாவின் திராவிட நிலப்பரப்புக்கான கீழ் நிலை ஜாதியாகவே இருக்கிறது, மற்ற மாநிலத்தில் அவர்களை திராவிடத்தில் இருந்து பிரித்து மொழிவாரி அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது, தமிழக சட்டசபை இது குறித்து முடிவு எடுத்து "ஆதி தமிழன்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)

தமிழகத்தில் வாழ்கிற இன்றைய "ஆதி திராவிடர் = ஆதி தமிழன்"

"ஆதி தமிழர்"
 மற்ற மாநிலங்களில் ஆதி திராவிடர்களை... ஆதி தெலுங்கர் , ஆதி கன்னடர் என்று அவர்கள் மாற்றி கொண்டார்கள் ....இன்னும் நாம் தான் மாற்ற வில்லை ..."ஆதி தமிழர்" என்று .... சட்டமன்றத்தில் மாற்றினால்  இந்த விவாதத்துக்கே இடம் இருக்காது



----------
பாகம் -2

அப்போ நீங்க உயர்ந்த ஜாதியான்னு கேட்டா ?
நாங்க நீங்க சொல்லுற மாதுரி கிடையாது,
சொல்லப்போனால் ஜாதியே கிடையாது, அது பாதியில் வந்தவன் யாரோ செய்த சதி.
இன்று அடிமைபோல் உரிமைக்காக கையேந்தி நிற்கிறோம்.

அப்போ தமிழன் என்கிற இன அரசியல் பேசுறியா என்றால் ?
அப்படியும் வைத்துகொள்ளலாம் .
ஆனால் அதுவே என் நோக்கமல்ல
அதுக்கும் மேல

இங்கு யாரையும் மீண்டும் கற்கால அரசியலுக்கு இட்டு செல்லும் நோக்கமல்ல ,தற்போது நடக்கிற சில அரசியல் சூழ்ச்சிகளை எதிர்கொள்ளும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.


உனக்கு சொன்னால் புரியாது

+krishna kumar G