Truth Never Fails

Thursday, October 5, 2017

ஜாதி வேடிக்கை

ஜாதி வேடிக்கை ":
பிறப்பால் ஜாதியல்ல செய்யும் தொழிலால் ஜாதிகள் பிரிக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும் ..
அதை வைத்து தற்போதைய காலத்தில் உள்ள தொழில்களை வைத்து ஒரு வேடிக்கை
முதலில்
கணினி தொழில் = கணினியான் ஜாதி .
கணினியான் ஜாதியில் உள்ளவர்கள் வசதியானவர்கள் ,கடின உழைப்பாளிகள்....அயல் நாடுகளுக்கு செல்பவர்கள்
இப்படியே இந்த கணினியான் ஜாதியை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லவும் .
-தொடரும்


No comments:

Post a Comment